திருக்கோவில் முன் அறிவிப்பு :
வீரகிருஷ்ணம்மாள் திருக்கோவில் கும்பாபிஷேகம் குறித்த அறிவிப்பு ;
ஆனி மாதம் 20௦-அம் தேதி [புதன் ] தொடங்கி 24௦-அம் தேதி [ஞாயிறு] வரை நடைபெறும்.
ஆங்கில தேதி : ஜூலை 04 முதல் ஜூலை 08 அம் தேதி வரை.
விரைவில் நிகழ்ச்சி குறித்த தகவல்கள் பதிவு செய்யப்படும்.
- தலைவர் & தர்மகர்த்தா
மேலும் உடனடி தகவல்களுக்கு visit: veerakrishnammal.blogspot.in.
BLOG குறித்த தகவல்களுக்கு தொடர்பு : கோபாலகிருஷ்ணன் வி / 9840577833.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக