வியாழன், 7 ஜூன், 2012

திருக்கோவில் முன் அறிவிப்பு : சிறு திருத்தம் - 3 நாட்கள் மட்டும்

திருக்கோவில் முன் அறிவிப்பு : சிறு திருத்தம் - 3 நாட்கள் மட்டும்  

வீரகிருஷ்ணம்மாள் திருக்கோவில் கும்பாபிஷேகம் குறித்த அறிவிப்பு ;  
ஆனி மாதம் 22௦-அம் தேதி [வெள்ளி]  தொடங்கி  24௦-அம் தேதி [ஞாயிறு] வரை நடைபெறும். 
ஆங்கில தேதி : ஜூலை 06 முதல் ஜூலை 08 அம் தேதி வரை.   
 
விரைவில் நிகழ்ச்சி குறித்த தகவல்கள் பதிவு செய்யப்படும்.
 
- தலைவர் & தர்மகர்த்தா
 
மேலும் உடனடி தகவல்களுக்கு visit:  veerakrishnammal.blogspot.in.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக